Breaking News

மகனிடமிருந்து மொபைல் போனை வாங்கிய தாயை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சிறுவன் என பரவும் வீடியோ உண்மை என்ன a boy hitting his mother with a cricket bat after she took his mobile phone

அட்மின் மீடியா
0

மகனிடமிருந்து மொபைல் போனை வாங்கிய தாயை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சிறுவன் என பரவும் வீடியோ உண்மை என்ன a boy hitting his mother with a cricket bat after she took his mobile phone

A video that shows a boy hitting his mother with a cricket bat after she took his mobile phone and forced him to study has been shared, claiming to be a real-life incident video. The fact is that this video is scripted and has nothing to do with reality. We found the full video on Facebook, which has a disclaimer that reads the video has been created for educational and entertainment purposes only.

a boy hitting his mother with a cricket bat after she took his mobile phone

பரவிய செய்தி:-

தனது மொபைல் போனை எடுத்து படிக்க வற்புறுத்தியதால், சிறுவன் தனது தாயை கிரிக்கெட் மட்டையால் அடிப்பதைக் காட்டும் காணொளி, நிஜ வாழ்க்கையில் நடந்த வீடியோ எனக் கூறி பகிரப்பட்டுள்ளது. 

உண்மை என்ன:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையாக நடந்த சிசிடிவி வீடியோ இல்லை

விழிப்புணர்வுக்காக Ideas Factory  என்ற யூடியூபர் எடுத்த சித்தரிக்கப்பட்ட வீடியோ தான் அது

அந்த வீடியோ போல் பல வீடியோக்கள் அது போல் எடுத்து அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்

அந்த வீடியோ வெளியோட்டு அவர்கள்  ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழலாம்..!  என பதிவிட்டு அதற்க்கு கீழ்

மறுப்பு: பார்த்ததற்கு நன்றி! இந்தப் பக்கத்தில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகங்கள் மற்றும் பரோடிகளும் இடம்பெற்றுள்ளன என்பதை தயவுசெய்து கவனமாக இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே! இந்த வீடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்கள் ஆகும்.

This May Happen In Every Family..!

Disclaimer: Thank you for watching! Please be aware that this page features scripted dramas and parodies as well. These short films are for entertainment & educational purposes only! Characters in this video are entertainment and educational purpose

என அதில் பதிவிட்டுள்ளார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://www.facebook.com/IdeasFactoryLive

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://www.facebook.com/IdeasFactoryLive/posts/849606233961410/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback