Breaking News

பிஎஸ்என் எல் புதிய லோகோ வெளியீடு BSNL unveils new logo

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் தகவல் தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது புதிய இலச்சினை டெல்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 


புதிய இலச்சினையில் காவி நிறத்திலான உருண்டை மற்றும் இந்தியாவின் வரைபடம் இடம்பெற்றுள்ளது. 

அதேபோல கனெக்டிங் இந்தியா என ஏற்கெனவே இருந்த டேக்லைன் தற்போது கனெக்டிங் பாரத் என மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 

ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், 

பிஎஸ்என்எல் ஐபிடிவி, 

டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, 

பைபர் டு தி ஹோம் 

தேசிய Wi-Fi ரோமிங் சேவை, 

என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், 

நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் 

என 7 புதிய சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback