செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடை வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ Chengalpattu Ration Shop Recruitment 2024
Chengalpattu Ration Shop invites Online applications for the recruitment of 184 Salesmen, Packers Posts. This online facility will be available in the Official website @ https://www.drbcgl.in/ from 09.10.2024 to 07.11.2024 @ 05.45 PM.
Before applying for the recruitment, candidates must carefully read the Chengalpattu Ration Shop Salesmen 2024 notification and ensure their eligibility.
தமிழகம் முழுவதும் ரேஷன் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் வேலை மற்றும் கட்டுநர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil Nadu Ration Kadai Job Vacancy
பதவிகள் :
Salesman,
Packer
கல்வி தகுதி :
1.SALESMAN - 12TH PASS
2.PACKER - 10 TH PASS
வயது வரம்பு : OC - 32 BC, MBC, DNC, SC, ST - NO MAX AGE LIMIT
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி,திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி:-
விற்பனையாளர்
கட்டுநர்
வயது வரம்பு:-
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராவும், அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST : 18 Years to No Age Limit
கல்விதகுதி:-
விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:-
மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 10 ம் வகுப்பு படித்து 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள்
கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:-
SC/ST/ PWD/ Widows விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
கட்டுனர் பணிக்கு: Rs.100 ரூபாய்
விற்பனையாளர் பணிக்கு: Rs.150 ரூபாய்
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்த:-
fees payment என்பதை கிளிக் செய்து ஸ்டேட் வங்கி பணம் செலுத்தலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
07-11-2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
செங்கல்பட்டு மாவட்டம் விண்ணப்பிக்க:-
Ration Shop Recruitment 2024 / salesman & packer posts
Tags: வேலைவாய்ப்பு