Breaking News

முதலையின் வாயில் கையை விட்டு சாகசத்தில் ஈடுபட்ட நபர் கையை கடித்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி... வைரல் வீடியோ crocodile bite pattaya trainer hand

அட்மின் மீடியா
0

முதலையின் வாயில் கையை விட்டு சாகசத்தில் ஈடுபட்ட நபர் கையை கடித்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி... வைரல் வீடியோ The audience was shocked as the person who left his hand in the crocodile's mouth bit his hand... viral video

தாய்லாந்தின் பட்டாயா நகரில் தி மில்லியன் இயர்ஸ் ஸ்டோன் பார்க்கில் முதலையிடம் கடி வாங்கிய பயிற்சியாளர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. crocodile bite pattaya trainer hand

 

crocodile bite pattaya trainer hand

தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் உள்ள Million Years Stone Park & Pattaya Crocodile Farm என்ற முதலை பண்ணையில் பார்வையாளர்களுக்கு முதலையிடம் சாகசம் காட்டுவது வழக்கமாகும். 

அந்த சாகசத்தின் ஒரு பகுதியாகவே அந்த நபர் முதலையின் வாய்க்குள் கையை நீட்டி உள்ளார் ஆனால் எதிர்பாரத விதமாக  முதலை அவரை கடித்து காயம் ஏற்படுத்திவிட்டது. 

இந்த வீடியோ அங்கிருந்த பார்வையாளர்கள் யாரோ எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://www.instagram.com/reel/DAakU4aygia/?igsh=MWRra250d2I3dnY4cw%3D%3D

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback