Breaking News

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம் இதோ diwali Special Trains List 2024

அட்மின் மீடியா
0
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம் இதோ diwali Special Trains List 2024
 
சென்னை கன்னியாகுமரி சிறப்பு ரயில்:-
 
Train 06001/06002 Dr MGR Chennai Central- Kanniyakumari- Dr MGR Chennai Central on Oct 29, 30 and in return direction Nov 5 & 6.
 
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லவும் கன்னியாகுமரியில் சென்னை வரவும் தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் அதேபோல் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 23 (நாளை) காலை 08.00 மணிக்கு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
 
Dr MGR Chennai Central Train No. 06002 Kanniyakumari - Chennai Egmore Superfast Festival Special 03.15 (Thursday) 
 
இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இயக்கப்படும்.

சென்னை- செங்கோட்டை சிறப்பு ரயில்
 
சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட விரைவு ரயில் வரும் 30ம் தேதி மற்றும் நவம்பர் 6 ம் தேதி இயக்கப்பட உள்ளது. 
 
சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டையை 31ம் தேதி காலை 9.20 மணிக்கு வந்தடையும்
 
மறு மார்க்கத்தில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7ம் தேதிகளில், வண்டி எண் 06006 செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், இரவு 7.30க்கு புறப்பட்டு முறையே மறுநாள் காலை 9.30க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த ரயில் திருவள்ளுர், அரக்கோணம், காட்பாடி(வேலூர்), ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 
தாம்பரம் - கன்னியாகுமரி  சிறப்பு ரயில். 
 
அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ம் தேதி 00.35 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் பகல் 12.15க்கு கன்னியாகுமரி சென்றடையும். 
 
அதாவது அக்டோபர் 28 நவம்பர் 4 மற்றும் நவம்பர் 11ம் தேதி இரவு 12மணிக்கு மேல் இந்த சிறப்பு ரயில் புறப்படும். 
 
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06050 கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில், கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ம் தேதிகளில் மாலை 3.35க்கு புறப்பட்டு முறையே மறுநாள் அதிகாலை 3.30க்கு சென்னை தாம்பரம் வந்து சேரும். 
 
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் 
 
பெங்களூரு - சென்னை  சிறப்பு ரயில் 
 
அக்டோபர் 30, நவம்பர் 3 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06209) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து சேரும்.
 
அக்டோபர் 30, நவம்பர் 3 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.55 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 06210)  இரவு 10.50 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
 
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்
 
Train No.06003 Tirunelveli Tambaram Weekly Festival Special will leave Tirunelveli at 16.00 hrs on 03rd November, 2024 (Sunday) and reach Tambaram at 04.10 hrs,
 
the next day (1 Service) In return direction Train No. 06004 Tambaram - Tirunelveli Festival Special will leave Tambaram at 14.30 hrs on 04th November, 2024 (Monday) and reach Tirunelveli at 05.15 hrs, the next day (1 Service)

திருநெல்வேலி - தாம்பரம்  திருநெல்வேலி - தாம்பரம் இடையே நவ.3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது திருநெல்வேலி, சேரன் மகாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம்,விருதுநகர், மதுரை,திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கம் தாம்பரம் - திருநெல்வேலி இடையே நவ.5 திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரயில் 

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு நவ.4-ம் தேதி மாலை 6.05 மணிக்கு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் (எண்: 06039) இயக்கப்படும். 

மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து நவ.5-ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06040) இயக்கப்படும். 

இந்த ரயில் கொல்லம், காயன்குளம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான 

முன்பதிவு இன்று (அக்.23) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது

சென்னை - கோவை, போத்தனூர் சிறப்பு ரயில்:-

சென்னை செண்ட்ரலில் இருந்து வ.எண் 06021/06022 அக்டோபர் 29 ம் தேதி  மற்றும் நவம்பர் 2 ம் தேதி சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 30 ம்தேதி அதிகாலை 3.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்

மறுமார்க்கமாக கோவையில் இருந்து வ.எண் 06021/06022 அக்டோபர் 31 ம் தேதி  மற்றும் நவம்பர் 4 ம் தேதி சிறப்பு ரயில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 30 ம்தேதி அதிகாலை 12.15  மணிக்கு சென்னை சென்றடையும்

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளுர், அரக்கோணம், காட்பாடி(வேலூர்), ஜோலார்பேட்டை,  சேலம், ஈரோடு, திருப்பூர் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback