Breaking News

காங்கிரஸ் சார்பில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி ! Haryana assembly election Vinesh Phogat won

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் சார்பில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி ! Haryana assembly election Vinesh Phogat won

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹரியானாவின் ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டார்

மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்தபோது பிரிஜ்பூஷண் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக அவரை பதவி நீக்கம் செய்யக்கோரிய போராட்டத்தில், வினேஷ் போகத் ஹரியானா தேர்தலில் ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளை 6015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

தேர்தல் முடிவுகள்:-

VINESH Indian National Congress  won 65080 (+ 6015) 

YOGESH KUMAR Bharatiya Janata Party lost 59065 ( -6015)

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback