ஜம்மு-காஷ்மீர், ஹரியாணாவில் ஆட்சியை பிடிக்க போவது யார்? ரிசல்ட் அப்டேட் Haryana, J&K Election 2024 Results Live
ஜம்மு-காஷ்மீர், ஹரியாணாவில் ஆட்சியை பிடிக்க போவது யார்? ரிசல்ட் அப்டேட் Haryana, J&K Election 2024 Results Live
ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26 தேதியும், அதேபோல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31 முதல் காலியாகவே உள்ளது செப்டம்பர் 30-க்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது,
அதனை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது.செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 இல் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
அதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர், ஹரியாணாவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஹரியாணாவிலும் ஜம்மு காஷ்மிரிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என முடிவுகள் வெளியானது
அதன்படி காலை 10.30 மணி நிலவரப்படி
ஜம்மு காஷ்மீர்:-
காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
பாஜக கட்சி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
மக்கள் ஜனநாயக கட்சி 0 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
ஹரியானா:-
ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக இருக்கின்ரதுஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தது
காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
பாஜக கட்சி 51 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது
தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/AcResultGenOct2024/index.htm
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்