Breaking News

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை முழு விவரம் Hizb ut-Tahrir

அட்மின் மீடியா
0

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை  முழு விவரம் Hizb ut-Tahrir


ஹிஸ்ப் உத்-தஹ்ரிர்(Hizb ut-Tahrir) என்கிற சர்வதேச இஸ்லாமிய அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது மத்திய அரசு!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை விடுக்கும் இந்த அமைப்பை தடை செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு

India bans Hizb ut-Tahrir as terrorist group

ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் தடை இயக்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரிர் UAPA முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 45வது அமைப்பாகும்.

இந்தியாவிற்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வகையில் இந்த 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் என்ற தீவிரவாத அமைப்பாக செயல்படுவதால் 'ஹிஸ்ப்-உத் தஹ்ரீர்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி, அதனை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஹிஸ்ப்-உத் தஹ்ரிர் அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback