Breaking News

ஜிப்மரில் மருத்துவ துனை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு முழு விவரம் jipmer bsc nursing application form 2024-25

அட்மின் மீடியா
0

jipmer bsc nursing application form 2024-25 புதுச்சேரியில் செயல்படும் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் ஜிப்மரில் மருத்துவ துனை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



படிப்புகள்:1. பி.எஸ்சி., - நர்சிங்கால அளவு: 6 மாதகால கட்டாய பயிற்சியுடன் 4 ஆண்டுகள்

2. பி.எஸ்சி., - துணை மருத்துவ அறிவியல் படிப்புகள்கால அளவு: ஓர் ஆண்டு கட்டாய பயிற்சியுடன் 4 ஆண்டுகள்

பிரிவுகள்:

பேச்சுலர் ஆப் மெடிக்கல் லெபாரெட்டரி சயின்சஸ் - பி.எம்.எல்.எஸ்

அனெஸ்திசியா டெக்னாலஜி

பேச்சுலர் ஆப் ஆப்தோமெட்ரி

கார்டியாக் லெபாரெட்டரி டெக்னாலஜி

டயாலசிஸ் தெரபி டெக்னாலஜி

மெடிக்கல் லெபாரெட்டரி டெக்னாலஜி இன் பிளட் பேங்கிங்

மெடிக்கல் ரேடியாலஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி

நியூரோடெக்னாலஜி

நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி

பர்பியூசன் டெக்னாலஜி

ரேடியோதெரபி டெக்னாலஜி

BACHELOR OF SCIENCE (BSc) COURSES DETAILS 

The following Bachelor of Science (BSc) Courses (Undergraduate) are offered at JIPMER, Puducherry: 

1. BSc Nursing 

2. BSc Allied Health Sciences Courses

1.Bachelor of Medical Laboratory Sciences (BMLS) 

2 Anaesthesia Technology 

3 Bachelor of Optometry 

4 Cardiac Laboratory Technology 

5 Dialysis Therapy Technology 

6 Medical Laboratory Technology in Blood Banking 

7 Medical Radiology and Imaging Technology 

8 Neurotechnology 

9 Nuclear Medicine Technology 

10 Perfusion Technology 

11 Radiotherapy Technology

விண்ணப்பிக்க தகுதிகள்:-

நீட் - 2024 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

டிசம்பர் 31, 2024 தேதியின் படி, 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம். 

12ம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் தேவையான அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளியினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

அக்டோபர் 24

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://academic.jipmer.edu.in/

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://jipmer.edu.in/sites/default/files/BSc%20Prospectus%202024-25%20Academic%20Year.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback