Breaking News

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு முழு அட்டவணை இதோ Maharashtra Election 2024 Jharkhand Election 2024

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு முழு அட்டவணை இதோ


ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு 

முதல்கட்ட வாக்கு பதிவு நவம்பர் 13 அன்று நடைபெறும்

மற்றும் நவம்பர் 20 அன்று நடைபெறும்

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு 

நவம்பர் 20 அன்று நடைபெறும்

பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நவம்பர் 23 வாக்கு எண்ணிக்கை



Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback