Breaking News

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகரின் பெயரை அஹல்யாநகர் என மாற்றம் மத்திய அரசு அறிவிப்பு Maharashtra's Ahmednagar officially renamed to Ahilyanagar

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகரின் பெயரை அஹல்யாநகர் என மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது Maharashtra's Ahmednagar officially renamed to Ahilyanagar


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகரின் பெயரை அஹல்யாநகர் என மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மராட்டிய மால்வா அரசின் ராணியான அஹில்யாபாய் ஹோல்கரின் பெயரை மாநில அமைச்சகம் பரிந்துரைந்த நிலையில் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

மகாராஷ்டிர வருவாய்த்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், அகமதுநகர் மாவட்டத்தை அஹல்யாநகர் எனப் பெயர் மாற்ற முன்மொழிந்தார் அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் இப்போது அதிகாரப்பூர்வமாக அஹில்யாநகர் என மாற்றப்பட்டுள்ளது, 

The name of Ahmednagar district of Maharashtra has now been officially changed, the name of this district has now become Ahilyanagar. The Maharashtra government led by Eknath Shinde has also issued a notification in this regard

Give Us Your Feedback