Breaking News

மத்திய அரசின் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் ஓட்டுனர் வேலை வாய்ப்பு RECRUITMENT TO THE POST OF CONSTABLE ( DRIVER ) -2024

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) கான்ஸ்டபிள் (ஓட்டுனர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ADVERTISEMENT FOR RECRUITMENT TO THE POST OF CONSTABLE ( DRIVER ) -2024

Online Applications are invited from eligible Male Indian citizens (including subject of Nepal or Bhutan) for filling up the vacancies of Constable (Driver), General Central Service, Group 'C' Non-Gazetted (Non-Ministerial) on temporary basis likely to be permanent in ITBPF. Selected candidates will be liable to serve anywhere in India or abroad. On appointment, the candidates shall be governed by the ITBPF Act, 1992 and ITBPF Rules, 1994 and other Rules applicable from time to time. Applications from candidates will be accepted through ONLINE MODE only. No other mode for submission of application is allowed. ONLINE APPLICATION MODE WILL BE OPENED W.E.F. 08.10.2024 (08.10.2024) AT 00:01 AM AND WILL BE CLOSED ON 06.11.2024 (06.11.2024) AT. 11:59 PM. The applicants are advised to check their eligibility before applying so as to avoid disappointment at a later stage.

கல்வித்தகுதி:-

அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி 

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும்,

ஓபிசியினருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு உண்டு.

மாத சம்பளம் :-

ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

06.11.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://recruitment.itbpolice.nic.in/rect/index.php 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback