Breaking News

கூகுள் பே, போன்பே, பேடிஎம்க்கு போட்டியாக களமிறங்கிய ஜியோ பைனான்ஸ் ஆப் சிறப்பம்சங்கள் முழு விபரம் Reliance's Jio Finance app launched in India

அட்மின் மீடியா
0

 கூகுள் பே, போன்பேவிற்கு போட்டியாக களமிறங்கிய ஜியோ பைனான்ஸ் ஆப் முழு விபரம்

போன்பே, கூகுள் பேவுக்கு போட்டியாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், "ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த செயலியின் மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் வங்கி சேவைகள் போன்ற சேவைகளை பெறலாம். அதாவது ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் வங்கி கணக்கை திறக்க முடியும்.

ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" மூலம் டிஜிட்டல் வங்கி சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் செலுத்துதல், காப்பீட்டு ஆலோசனை போன்றவற்றை பெறலாம். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான கடன் வசதிகளையும் இந்த செயலி மூலம் பெறலாம். 

இந்த செயலி அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜியோ பைனான்ஸ் ஆப் சிற்ப்பம்சம்ங்கள்:-

ஜியோ பைனான்ஸ் ஆப்பில்  யுபிஐ பரிவர்த்தனை, மியூச்சுவல் பண்ட், மற்றும் டெப்பாசிட்செய்வதற்கும், மற்றும் பில் பணம் செலுத்துவதற்கும் பயன்படும். வகையில் உள்ளது

ஜியோ பைனான்ஸ் ஆப் மூலம், பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைப்பதன் மூலமும், ஆஃப்லைன் வணிகர்களிடம் க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்வதன் மூலமும் யுபிஐ வழியிலாக பணம் செலுத்தலாம். 

ஜியோ பைனான்ஸ் ஆப்பில் யுபிஐ இன்டர்நேஷனல் அம்சம் உள்ளது. 

ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் வெகுமதிகளும் (Rewards) வழங்கப்படும்.

மேலும் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை நீங்கள் ஆரம்பிக்கலாம், டெபிட் கார்டையும் பெறலாம்.

லோன் ஆன்-சாட் அம்சத்தின் (Loan on-chat feature) மூலம், பயனர்கள் கடன்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடன்களை பெறலாம் 

மேலும் லைஃப், ஹெல்த், இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் நீங்கள் இதில் செய்துகொள்ளலாம்

ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:- 

https://play.google.com/store/apps/details?id=in.jfs.jiofinance&hl=en_IN&pli=1

Jio Financial Services Ltd. unveils "JioFinance" App in a ẞeta version, marking a significant step forward in its digital transformation journey to enhance financial well-being of every Indian

Mumbai, May 30, 2024: Jio Financial Services Ltd announces the launch of their "JioFinance" app (in ßeta mode), a cutting-edge platform revolutionising daily finances and digital banking. This app seamlessly integrates digital banking, UPI transactions, bill settlements, insurance advisory, and offers a consolidated view of accounts and savings, all in one user-friendly interface.

Designed for friction-less navigation, "JioFinance" app will cater to users of all levels of familiarity with financial technology, ensuring effortless money management on finger-tips.

Future plans include expanding loan solutions, starting with Loans on mutual funds and progressing to home loans, demonstrating a commitment to evolving customer needs.

"JioFinance" prioritizes trust, relevance, and transparency, seeking user feedback for continual improvement towards redefining digital banking experience. Key features include instant digital account opening and streamlined bank management with the "Jio payments bank account" feature.

To ensure customer satisfaction, "JioFinance" will launch in beta, inviting user input for refinement.

"We're excited to introduce the 'JioFinance,' app to the market. A platform that shall aim to redefine the way individuals manage their finances today. Our end goal is to simplify everything related to finance in a single platform for any user across all demographics, with a comprehensive suite of offerings like lending, investment, insurance, payments & transactions and make financial services more transparent, affordable and intuitive," said a company spokesperson.

For updates, please visit www.jfs.in. Follow JFSL on Instagram: @OfficialJioFinance X: @JioFinance1 | Facebook: @JioFinance | LinkedIn: @Jio Financial Services Limited

Give Us Your Feedback