Breaking News

தமிழக வெற்றிக் கழகம் கொள்கைப் பாடல் பார்க்க Tamilaga Vettri Kazhagam Ideology Song

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகம் கொள்கைப் பாடல் பார்க்க Tamilaga Vettri Kazhagam Ideology Song

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை- Secular Social Justice Ideology” என்ற தலைப்புடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடலில் தந்தை பெரியார் விஜய்க்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளது என்பது தெளிவுபடுத்துகிறது

தமிழ்த்தாயின் தலைச்சன் பிள்ளை விஜய்' என தொடங்கும் கொள்கை பாடலில்... இல்லாமை இல்லாமல் வெல்லும் வரை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆகிய வறிகள் இடம்பெற்றுள்ளனர்.

Tamilaga Vettri Kazhagam: Ideology Song | தமிழக வெற்றிக் கழகம்: கொள்கைப் பாடல்

பாடல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1850505424690151696

பாடல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=NHM1Y_lll6o

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் ஆற்றிய உரை 50 நிமிட முழு வீடியோ Vijay Full speech video பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/vijay-full-speech-video.html

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/blog-post_76.html

தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகள் முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/blog-post_45.html

தமிழக வெற்றிக் கழகம் கொள்கைப் பாடல் பார்க்க Tamilaga Vettri Kazhagam Ideology Song பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/10/tamilaga-vettri-kazhagam-ideology-song.html

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback