Breaking News

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை வேலை வாய்ப்பு அறிவிப்பு உடனே விண்ணப்பியுங்கள் Tamilnadu Ration Shop Recruitment 2024

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் ரேஷன் நியாய​ விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் வேலை மற்றும் கட்டுநர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  Tamil Nadu Ration Kadai Job Vacancy

4 மாவட்டங்களில் நாளை ரேசன் கடைகள் இயக்கும் தமிழக அரசு உத்தரவு

 


 பதவிகள் : 

Salesman, 

Packer

கல்வி தகுதி :

1.SALESMAN - 12TH PASS

2.PACKER - 10 TH PASS

வயது வரம்பு : OC - 32 BC, MBC, DNC, SC, ST - NO MAX AGE LIMIT

TN Ration Shop Recruitment 2024


TN Ration Shop Jobs Recruitment Notification 2024: Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) has released the job notification for 7497(Expected) 

Sales Person, Packer, Record Clerk, Assistant, Security & Watchman job vacancies. Interested candidates can apply before the last date and read the full notification Before Apply Online. The employment details like the posts, age limit, educational qualification, experience, and other conditions are below. Apply Online through the official careers page. For more detailed information read the full article carefully

தகுதியானவர்கள் 09.10.2024 தேதி முதல் 07.11.2024 தேதி வரை ஆன்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கலாம். 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட​ ரேஷன் கடை வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கும் லிங்க் கீழ்ந்ந் கொடுக்கப்பட்டுள்ளது

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில்  காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி,திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி:-

விற்பனையாளர் 

கட்டுநர்

வயது வரம்பு:-

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராவும், அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BC / BCM / MBC / DNC(DC) / SC / SCA / ST : 18 Years to No Age Limit

கல்விதகுதி:-

விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:-

மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 10 ம் வகுப்பு படித்து 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள்

கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:-

SC/ST/ PWD/ Widows விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

கட்டுனர் பணிக்கு: Rs.100 ரூபாய்

விற்பனையாளர் பணிக்கு: Rs.150 ரூபாய்

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் பணம் செலுத்த:- 

fees payment  என்பதை கிளிக் செய்து ஸ்டேட் வங்கி பணம் செலுத்தலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07-11-2024

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாரியாக:-

கோயம்புத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbcbe.in/

காஞ்சிபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbkpm.in/

விழுப்புரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbvpm.in/

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.vnrdrb.net/

திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtvl.in/

கிருஷ்ணகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbkrishnagiri.net/

தர்மபுரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbdharmapuri.net/

திண்டுக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbdindigul.net/

புதுக்கோட்டைமாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbpdk.in/

நாமக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbnamakkal.net/

செங்கல்பட்டு  மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbcgl.in/

சென்னை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbchn.in/

ஈரோடு மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drberd.in/

திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtry.in/

மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbmadurai.net/

ராணிப்பேட்டை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbrpt.in/index.php

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtvmalai.net/

அரியலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbariyalur.net/

தென்காசி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtsi.in/

திருநெல்வேலி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtny.in/

சேலம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbslm.in/

கரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbkarur.net/

தேனி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbtheni.net/index.php

சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbsvg.net/

தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbtnj.in/index.php

ராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbramnad.net/

பெரம்பலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbpblr.net/

கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbkka.in/index.php

திருவாரூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtvr.in/

வேலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://drbvellore.net/

மயிலாடுதுறை மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbmyt.in/

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtpt.in/

கள்ளக்குறிச்சி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbkak.in/

திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtiruppur.net/

கடலூர் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbcud.in/

தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbtut.in/

நாகப்பட்டினம் மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbngt.in/

நீலகிரி மாவட்டம் விண்ணப்பிக்க:-

https://www.drbngl.in/

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback