Breaking News

TNPSC குரூப்-5 தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

Applications are invited only through online mode for recruitment by transfer from among the holders of the posts of Junior Assistant or Assistant in the Tamil Nadu Ministerial Service / Tamil Nadu Judicial Ministerial Service to the post in Combined Civil Services Examination - Group VA Services.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Combined Civil Services Examination - Group VA Services

பணி:-

Assistant Section Officer 

Departments of Secretariat (Other than Law and Finance Departments)

கல்வித்தகுதி:-

Educational Qualification and Service Qualification (as on 01.08.2024) 

A Bachelor’s degree

Drafting experience for a period of not less than five years in the post of Junior Assistant or Assistant or in both the posts taken together

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

Age Limit: (as on 01.07.2024) 

Candidates belonging to Others, BC (OBCM)s, BCMs and MBCs/DCs  35 வயது அதிகபட்ச வயது

Candidates belonging to SCs, SC(A)s and STs: 40 வயது அதிகபட்ச வயது

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.11.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-https://www.tnpsc.gov.in/Document/english/Group%20V%20A%20ENGLISH_.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback