தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் TTDC Recruitment 2024
TTDC is inviting applications for recruitment of 26 posts in TTDC’s Engineering and Marketing wing on a fixed term contract basis across Tamil Nadu for a period of one year through online portal https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பணி:-
1. AGM (Digital Marketing & Tourism Promotion) 01
2. Associate (Digital Marketing) 03
3. Senior Associate (Events and Venues) 03
4. Event Manager (Madurai) 01
5. Associate (IT Monitoring) 01
6. Senior Associate (Project Formulation) 02
7. Architects 03
8. Interns (Architect) 04
9. Interns (Civil Engineering) 04
10. Site Engineer (Civil -3 and Electrical -1) 04
கல்வித்தகுதி மற்றும் மாத சம்பளம்:-
1.AGM (Digital Marketing & Tourism Promotion) பணிக்கு மாத சம்பளமாக ரூ 70,000 – 1,00,000 வரை வழங்கப்படும் கல்வித்தகுதியாக Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. Associate (Digital Marketing) பணிக்கு மாத சம்பளமாக ரூ 20,000 – 40,000 Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
3. Senior Associate (Events and Venues) பணிக்கு மாத சம்பளமாக ரூ 25,000 – 40,000 Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
4. Event Manager (Madurai) பணிக்கு மாத சம்பளமாக ரூ 50,000 - 75000 Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
5. Associate (IT Monitoring) பணிக்கு மாத சம்பளமாக ரூ 20,000 – 40,000 B.E. Computer Science / B.E (IT) / M.Sc. Computer Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
6. Senior Associate (Project Formulation) பணிக்கு மாத சம்பளமாக ரூ 50,000 – 75,0000 Master’s Degree in Tourism & Hospitality Management படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
7. Architects பணிக்கு மாத சம்பளமாக ரூ 50,000/- Bachelor Degree in Architecture படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
8. Interns (Architect) பணிக்கு மாத சம்பளமாக ரூ 20,000/- B.Arch. - படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
9. Interns (Civil Engg.) பணிக்கு மாத சம்பளமாக ரூ 20,000/- B.E (Civil) - படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
10. Site Engineer (Civil -3 and Electrical -1) பணிக்கு மாத சம்பளமாக ரூ 40,000/- BE (Civil / Electrical) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
20.10.2024
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://ttdconline.com/_next/tn.gov.in/TTDC_REC_2024.pdf
Tags: வேலைவாய்ப்பு