Breaking News

Viral VIDEO Shows Burning Car, Speeding Through Jaipur Streets விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென சாலையில் ஓடியதால் பரபரப்பு வேடிக்கை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் வைரல் விடியோ

அட்மின் மீடியா
0

Viral VIDEO Shows Burning Car, Speeding Through Jaipur Streets விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென சாலையில் ஓடியதால் பரபரப்பு வேடிக்கை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் வைரல் விடியோ

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் சாலைகளில் கார் ஒன்று வேகமாக எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஜெய்ப்பூரில் விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்புகார் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்

ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மேம்பால சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது  அப்போது அந்த கார் திடீரென தீப்பிடித்தது அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஜிதேந்திரா என்ற டிரைவர் காரில் இருந்து குதித்து உயிர்தப்பினார்

ஆனால் தீப்பிடித்து எருந்து கொண்டிருந்த கார் திடீரென சாலையில் நகர ஆரம்பித்தது ,கார் தீப்பிடத்து எரிவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து ஓட் ஆரம்பித்தார்கள் மேலும் கார் இறுதியில் பாலத்தின் மறுமுனையில் உள்ள டிவைடரில் மோதி நின்றது.

இதுகுறித்து காரை ஓட்டிவந்த டிரைவர் ஜிதேந்திரா கூறுகையில்:=

வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​பானட்டில் இருந்து புகை வருவதை கவனித்தேன் உடனடியாக பிரேக்கைப் போட்டுவிட்டு காரில் இருந்து குதித்தேன் என கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1845353046101889262

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback