உலகின் மிக சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் வைரல் வீடியோ world small washing machine shaji
உலகின் மிக சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் வைரல் வீடியோ
உலகின் மிக சிறிய வாஷிங் மெஷினை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த செபின் சாஜி!
மற்ற வாஷிங் மெஷின்களை போலவே இது துணியை துவைத்து, அலசி கொடுக்கும்
இந்தியாவின் கேரளாவில் உள்ள காஞ்சிரப்பள்ளியை சேர்ந்த செபின் சாஜியின் சலவை இயந்திரம் இதுவரை தயாரிக்கப்பட்டவற்றிலேயே மிகச் சிறியது என்று கின்னஸ் உலக சாதனைகள் ஒப்புக்கொண்டன. இந்த வாஷிங் மிஷின் 1.28 இன்ச் x 1.32 இன்ச் 1.52 இன்ச் அளவைக் கொண்டுள்ளது,மேலும் இதன் எடை வெறும் 25 கிராம், இது இரண்டு OREO குக்கீகளை விட சற்று கனமானது.
Guniess World Records இன் படி அவர் சலவை இயந்திரத்தை வடிவமைத்து அசெம்பிள் செய்ய வேண்டும், பின்னர் அது ஒரு முழு சுழற்சியில் இயங்கும் என்பதை நிரூபிக்க வேண்டும் கழுவுதல், துவைத்தல் மற்றும் சுழற்றுதல். என அனைத்தும் செய்தது அந்த வாஷிங் மிஷின்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1847625010984190046
கின்னஸ் இணையத்தளத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.guinnessworldrecords.com/news/2024/10/worlds-smallest-washing-machine-unveiled-in-india-is-tinier-than-a-tamagotchi
Tags: வைரல் வீடியோ