அரசு பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்கள் என பரவும் செய்தி உண்மையில்லை - பள்ளிகல்வித்துறை மறுப்பு
அரசு பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்கள் என பரவும் செய்தி உண்மையில்லை - பள்ளிகல்வித்துறை மறுப்பு
பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. பள்ளிக் கல்வித் துறை மறுப்பு.
7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளபடி,
தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்த திரு.K.பாலாஜி என்பார். தனக்கு பதிலாக வேறொரு நயரைக் கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
மேற்காணும் பொருள் குறித்து சென் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நகஎண். 25375 43 / 2024 2.11.20246ன் படி பளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளிநபரைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின் போது ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே தொடக்கக் கல்வி) விசாரணை மேற்கொண்டு. அவ்விசாரணையில் உண்மையிருப்பின் சம்பத்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியானை பிறப்பிக்கப்பட வேண்டும்.
பள்ளிளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டடிக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அணைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்திலையில் தொடக்கக் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் (SMC) நியமனம் பெற்ற தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறர்களா என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கோரப்பட்டது.
இவ்வியக்கச் செயல்முறைகள் அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டக் கல்லி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த அறிக்கை எதும் பெறப்படவில்லை. ஆகையால் மாவட்டக் கல்வி அலுயவர்களிடமிருந்து எவ்வித அறிக்கையும் பெறப்படாத நிலையி சமூக ஊடக ப் பெற்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியாகும். அச்செய்திக் குறிப்பில் குறிப்பிட்டவாறு 10,000 போலி ஆசிரியர்களை கொண்டு வர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags: FACT CHECK கல்வி செய்திகள் மறுப்பு செய்தி