இந்தியாவின் அதிகார சபை - டாப் 10 பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு விவரம்
இந்தியாவின் அதிகார சபை டாப் 10 பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு விவரம்
Our Leader, Our Pride! IndiaToday ’s "India's Power Pantheon," our Hon’ble Tamilnadu chif minister Thiru. mk stalin proudly ranks 8th among India’s most powerful leaders!
As a stalwart in the South, he amplifies TamilNadu’s voice nationwide. His actions resonate far beyond language barriers, reaching Delhi and beyond. With unwavering dedication and a commitment to #Dravidian values, Thalaivar inspires us all
இந்தியாவின் பிரபல பத்திரிகையான இண்டியா டுடே வின் இந்த நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 2வது இடத்திலும், பாஜக தலைவர் அமித்ஷா 3வது இடத்தையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 5வது இடத்திலும், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் 6வது இடத்திலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 7வது இடத்திலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8வது இடத்தை பிடித்துள்ளார்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 9வது இடத்திலும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் 10வது இடத்திலும் ஆகியோரும் டாப் 10க்குள் இடம்பிடித்துள்ளனர்.
1.PM Modi,
2.RSS chief Mohan Bhagwat
3.Amit Shah.
4.Rahul Gandhi
5. N. CHANDRABABU NAIDU,
6. NITISH KUMAR
7. YOGI ADITYANATH
8.M.K. Stalin
9. MAMATA BANERJEE
10.AKHILESH YADAV,
பத்திரிக்கையில்:-
அவரது பேச்சு மொழித் தடையின் காரணமாக வடக்கு நோக்கிப் பயணிக்காமல் போகலாம், ஆனால் அவரது பூர்வீக நிலத்தில் அதன் எதிரொலியான ஆதிக்கத்தின் எதிரொலி புது தில்லி வரை விழுகிறது.
லோக்சபாவில் திமுகவின் 22 எம்பிக்கள் மற்றும் மேல்சபையில் 10 எம்பிக்கள் மட்டும் இல்லாமல், இந்திய அணி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவில் உள்ள இந்தியக் கூட்டமைப்பிற்கு, ஸ்டாலின் துருப்பிடிக்காத எஃகு.
ஏனெனில், 2021ல் முதல்வராக பதவியேற்றதில் இருந்து, 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி அவரது திமுக அரசு வேகத்தை அளித்து, பல கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.indiatoday.in/magazine/high-and-mighty/story/20241111-politicians-indias-power-pantheon-india-today-high-and-mighty-rankings-2024-2626562-2024-11-03
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்