உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள சட்டமன்ற தொகுதியில் 11 முஸ்லீம் வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி கண்ட வேட்பாளர்
உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள சட்டமன்ற தொகுதியில் 11 முஸ்லீம் வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி கண்ட வேட்பாளர்
உத்தரப்பிரதேசம் முஸ்லிம்கள் அதிகம் உள்ள குந்தர்கி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி இந்து வேட்பாளர் ராம்வீர் தாக்கூர் 11 இஸ்லாமிய போட்டியாளர்களைத் தோற்கடித்து 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும் குந்தர்கி தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் இவர். பிஜேபி கடைசியாக 1993 உபி விதான் சபா தேர்தலில் சந்திர விஜய் சிங் வெற்றி பெற்றது வெற்றி பெற்றது.
உத்திரபிரதேச மாநிலத்தில் குந்தர்கி தொகுதி உள்ளது. இது சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் நிலையில் தற்போது பாஜக குந்தர்கி பகுதியை கைப்பற்றியுள்ளது
won 170371 (+ 144791) RAMVEER SINGH Bharatiya Janata Party
lost 25580 ( -144791) MOHAMMAD RIZWAN Samajwadi Party
lost 14201 ( -156170) CHAND BABU Aazad Samaj Party (Kanshi Ram)
lost 8111 ( -162260) MOHAMMAD VARISH All India Majlis-E-Ittehadul Muslimeen
lost 1099 ( -169272) RAFATULLA Bahujan Samaj Party
lost 758 ( -169613) RIZWAN HUSSAIN Independent
lost 483 ( -169888) RIZWAN ALI Independent
lost 292 ( -170079) SHOKEEN Independent
lost 260 ( -170111) MOHAMMAD UVAISH Independent
lost 141 ( -170230) MASROOR Independent
lost 118 ( -170253) MOHAMMAD UBAISH Independent
lost 102 ( -170269) SAJAIB Samrat Mihir Bhoj Samaj Party
581 ( -169790) NOTA None of the Above
தேர்தல் ஆனைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/ResultAcByeNov2024/candidateswise-S2429.htm
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்