Breaking News

சுய தொழில் தொடங்க பெனாயில், சோப் ஆயில், வாஷிங் பவுடர் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்க செய்முறைப் பயிற்சி முழு விவரம் soap oil business

அட்மின் மீடியா
0

தொழில்முனைவோர் - தொழிற்சாலை மற்றும் வீட்டு பராமரிப்புக்கு உதவும் இரசாயன பொருட்களை தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி

EDP – Industrial Chemical Training தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி



தொழில்முனைவோர் தொழிற்சாலை மற்றும் வீட்டு பராமரிப்புக்கு உதவும் இரசாயன பொருட்களை தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோக பராமரிப்புக்கு உதவும் இரசாயன பொருட்கள் தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி தொடர்பானது வரும் 13.11.2024 முதல் 15.11.2024 வரை மூன்று நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூட்டிட வளாகம் சென்னையில் நடைபெற உள்ளது. 

பித்தளை மற்றும் செம்பு  கீளினர் திரவம்

டாய்லட் ,டைல்ஸ் கீளினர் திரவம்

கார் வாஷ் ஷாம்பு

சோப்பு திரவம். 

டிஷ் வாஷ் திரவம், 

பர்னிச்சர் மற்றும் மர பாலிஷ் திரவம். 

ப்ளோர் கிளினர். 

பேப்ரிக் சாப்ட்னர், 

ஹேண்ட் வாஷ், 

ஹெர்பல் ஃபீனைல், 

ஆயில் கிரீஸ் திரவம் (அனைத்து உலோகங்களும் ), 

ரூம் ஃப்ரெஷ்னர் திரவம், 

துரு நீக்கி (அனைத்து உலோகங்கள்), 

மென்மையான சோப்பு, 

சானிடைசர், 

சோப்பு எண்ணெய், 

துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ், 

வாஷிங் பவுடர் 

ஊதுபத்தி மற்றும் மெழுகுவத்தி

போன்றவை. மேற்கண்ட தயாரிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் 

மற்றும் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள், தயாரிப்புகளை சோதனை செய்வது, அதனை எப்படி சந்தைப்படுத்துவது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். 

ஆர்வமுள்ளவர்கள் (ஆண் /பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய/பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரித்துக் கொள்ளலாம். 

அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 20.00 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். 

முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் நாடு பதாழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சிட்கோ தொழிற்பேட்டை டி.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 8668100181/ 9841336033

Entrepreneurship Development and Innovation Institute Three days "Entrepreneurship-Industrial & Home Care Chemical Products' Training Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing a training programme on three days "Entrepreneurship Industrial & Home Care Chemical Products Manufacturing training from 13.11.2024 to 15.11.2024 (Time: 10.00 AM to 5.45 PM) at EDII-TN Campus, Chennai-600 032. 

Theory & Practical Training will be provided Brass and Copper liquid, Bath Room tiles cleaner, Car wash shampoo, Liquid Detergent, Dish wash liquid, Furniture and Wood polish liquid, Soap oil, Fabric softner, Glass cleaner, Hand wash, Herbal phenyl, cutting oil, Toilet cleaner, Floor cleaner, grease liquid (all metals), room freshener liquid, Rust remover all metals, Soft soap, Sanitizer, Stainless Steel Polish, Washing powder, Agar Patti and Candle etc., Subjects covered under the topics are "Entrepreneurship- Industrial & Home Care Chemical Products Manufacturing Training For further information, 

please visit website www.editn.in. 

Please contact the following telephone/mobile numbers on working days (Monday -Friday) between 10.00 AM to 05.45 PM for further information. Pre-registration is compulsory 

Contact details: Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Office Road, 8668100181/9841336033 Guindy, Chennai-600 032.

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback