மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்!
ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், மற்றும் ஹரியானா மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிப்பு
6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு டிச.20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் 3, ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானாவில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி. என 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் டிச.20-ம் தேதி நடைபெறும் எனவும் அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்