Breaking News

பேருந்து ஓட்டிகொண்டே பயணியின் பையில் இருந்து நகையை திருடிய டிரைவர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தெலுங்கான மாநிலம் வாரங்கல்லில் இருந்து நிசாமாபாத்திற்கு சென்று கொண்டிருந்து அரசு பேருந்தில் டிரைவரின் இருக்கை அருகே பயணி ஒருவர் வைத்த பையில் இருந்து ஒருகையில் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு மறுகையில் நகையை திருடும் ஓட்டுநர் வைரல் வீடியோ




தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் சென்று கொண்டிருந்தத அரசு பேருந்தில் ஒரு பெண் பயணி தனது கைப்பையை டிரைவருக்கு அருகே வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வைத்துள்ளார்.

பையில் இருந்த பெண்ணின் தங்க நகைகளை பார்த்த டிரைவர் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு மறுகையில் அவரது பையைத் திறந்து நகைகளைத் திருடினார் ஆனால், ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பயணி இதைப் பார்த்துவிட்டு அந்தச் செயலை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார்.

போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, டிரைவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளைப் பறிமுதல் செய்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

A bus driver working on a route from #Warangal to Nizamabad has been removed from duty after he was caught stealing gold ornaments from passengers’ bags. The driver, employed as a private hire for the Telangana State Road Transport Corporation TSRTC, was reportedly filmed by a passenger while attempting to take jewelry from a fellow traveler’s bag.

TSRTC Managing Director V.C. Sajjanar confirmed the incident, stating, “He is a Private Hire Bus Driver. Already removed from duty.” The swift action came after video footage of the driver’s actions surfaced, alerting authorities to the misconduct.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1856884087199600893

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback