Breaking News

வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை  - இந்திய வானிலை ஆய்வு மையம்



வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தகவல்! 

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகரும் இது, நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு கணிப்பு,

ரெட் அலர்ட் நவம்பர் 29 ம்தேதி

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால்

நவம்பர் 29 ம்தேதிஆரஞ்சு அலர்ட் 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர்

நவம்பர் 30 ம்தேதி ரெட் அலர்ட் 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால்

நவம்பர் 30 ம்தேதி ஆரஞ்சு அலர்ட் 

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback