சீமான், சாட்டை துரைமுருகனால் எனது உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனு
அட்மின் மீடியா
0
சீமான், சாட்டை துரைமுருகனால் எனது உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரின் தூண்டுதலால், தனக்கும், தனது குடும்பத்தாரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்சி சூர்யா மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு என்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கு குறித்த விவரங்கள் முழுமையாக தரவில்லை எனவே கால அவகாசம் வேண்டும் என கோறப்பட்டது இதனை எடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 7ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags: அரசியல் செய்திகள்