சென்னையில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒருவர் பலி முழு விபரம்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒருவர் பலி முழு விபரம்
சம்பவம் 1
சென்னை மண்ணடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்
சம்பவம் 2
சென்னை வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்து சக்திவேல் என்பவர் உயிரிழப்பு
விஜயநகர் 2வது தெருவில், மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து மின்சாரம் பாய்ந்து, சக்திவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
சம்பவம் 3
சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3 வது நபர் உயிரிழப்பு
சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவர் உயிரிழப்பு
சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்துஉயிரிழந்த இசைவாணனின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
இதனால், சென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்