Breaking News

கல்வி தகுதி வேண்டாம் தமிழக அரசு வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விபரம்

அட்மின் மீடியா
0

சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் செயல்படும் பெண்கள் உதவி எண் அழைப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னையில் செயல்படும் இந்த பிரிவில் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் நவர், பல்துறை பணியாளர்கள், பாதுகாப்பு காலவர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. 

பணி;-

Call Responders (Female Only)

IT Supervisor (Male/Female)

Multipurpose Staff (Male/Female)

Security Guard/ Night Guard (Male/Female)

வயது வரம்பு :-

கால் ரெஸ்பாண்ட்டர் பதவிக்கு விண்ணப்பதார் 35 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.

பல்துறை பணியாளர் பதவிக்கு விண்ணப்பதார் 55 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.

இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் பதவிக்கு விண்ணப்பதார் 55 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :-

கால் ரெஸ்பாண்ட்டர் பதவிக்கு சமூக பணி/சமூகவியல்/ சமூக அறிவியல்/உளவியல்/ பொது நிர்வாகம் ஆகிய படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பல்துறை பணியாளர் பதவிக்கு கல்வி தேவையில்லை, சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். முன் அனுபவம் தேவை.

பாதுகாப்பு காவலர் பதவிக்கு கல்வி அவசியமில்லை. சென்னையை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அனுபவம் தேவை. 

சம்பள விவரம் :-

மாத சம்பள விவரம்:-

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு ரூ.16,500 சம்பளம் வழங்கப்படும் 

பல்துறை பணியாளர் பணிக்கு ரூ.15,000,சம்பளம் வழங்கப்படும் 

இரவுநேர பாதுகாவலர் பணிக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

11.11.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://tnsocialwelfare.tn.gov.in/website-345/sites/default/files/2024-06/Women_Recruitment_Position_and_Qualification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback