Breaking News

புதுச்சேரியில் கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியின் கழுத்திலிருந்த செயின் பறிப்பு நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியின் கழுத்திலிருந்த  செயின் பறிப்பு 

கணவரும் கர்ப்பிணியும் கீழே விழுந்து விபத்து கர்பிணி பெண் மருத்துவ மனையில் அனுமதி நெஞ்சை பதறவைக்கும் வீடியோ



புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகரில் கணவருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கர்ப்பிணி சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் கர்ப்பிணியின் நகையை பறித்து சென்றனர்.

திருடர்கள் நகை பறிக்கும்போது பைக்கில் இருந்து கர்ப்பிணி தவறி விழுந்தார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக நகையை பறித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1862363914480361488

Tags: புதுச்சேரி செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback