புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் விஜய் வெளியானது அழைப்பிதழ் - திருமாவளவன் பெயர் இல்லை
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் விஜய் வெளியானது அழைப்பிதழ் - திருமாவளவன் பெயர் இல்லை
டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்கிறார்.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கலந்துகொள்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. அந்த விழாவில் அந்நூலை வெளியிட்ட பிறகு விஜய் சிறப்பு உரையாற்ற இருக்கிறார். முன்னதாக அம்பேத்கரின் கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சியாக திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.
https://www.adminmedia.in/2024/11/7_62.html
ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த அழைப்பிதழில் விசிக திருமாவளவனின் பெயரானது இடம்பெறவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவா பா. சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைத் தலைவர் ஆதவா அர்ஜுனா, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு, மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் தற்போது எங்கு உள்ளது? எங்கு கரையை கடக்கும் சாட்டிலைட் VIEW பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-
https://www.adminmedia.in/2024/11/view-windy-live-weather.html
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்