பெஞ்சல் புயல் சென்னை மண்ணடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு
பெஞ்சல் புயல் சென்னை மண்ணடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு
பெஞ்சல் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பிராட்வே பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்., ல் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் கை வைத்த, கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் சந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சென்னை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1862805254108316116
.அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ