சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் உரிமம் ரத்து - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.
தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
கடந்த சிலநாட்களுக்கு முன்பு வைரல் ஆன வீடியோவில்
ஒருவர் பிரியாணி பார்சல் வாங்கி வந்தவர் அதில் இருந்த சில்வர் கலர் பவுடர் கையில் ஒட்டி வருவதாகவும், இது உணவில் கலந்து விஷம் ஆகுவதாகவும், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆனது
இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்யக்கூடாது என தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி,
இனி உணவகங்களில் பார்சலுக்கு சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது.தடையை மீறினால் உணவு பாதுகாப்புத் துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் உணவகங்களில் சில்வர் பேப்பர் பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைப்பதுடன், 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்