புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
அட்மின் மீடியா
0
புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
புதுக்கோட்டை பாஜக மாவட்டப் பொருளாளர் முருகானந்தம் மற்றும் அவரது சகோதரரும், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலாளரான பழனிவேல் ஆகியோரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வ்ருகின்றது
அரசு கட்டடங்களில் ஒப்பந்த பணி மேற்கொண்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்