இப்படியும் மரணம் வருமா - இரும்பு கட்டில் போல்டு கழன்று ஒரு பக்க கால் உடைந்து விழுந்ததில் இரும்பு கம்பி கழுத்தை அழுத்தியதில் தந்தை-மகன் உயிரிழப்பு முழு விவரம்
இப்படியும் மரணம் வருமா - இரும்பு கட்டில் போல்டு கழன்று ஒரு பக்க கால் உடைந்து விழுந்ததில் இரும்பு கம்பி கழுத்தை அழுத்தியதில் தந்தை-மகன் உயிரிழப்பு முழு விவரம்
இப்படியும் மரணம் வருமா இரும்பு கட்டில் ஒரு பக்க கால் உடைந்து விழுந்ததில் இரும்பு கம்பி கழுத்தை அழுத்தியதில் தந்தை மகன் உயிரிழப்பு முழு விவரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி பகுதியில் உள்ள கோபிகாந்தன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்
இந்நிலையில் நேற்று அவரும் அவர் தன் மகன் கார்த்திக்குடன் (10) இரும்பு கட்டிலில் படுத்திருந்தார்.அப்போது கட்டிலில் போல்ட்டுகள் சரியாக இல்லாததால் கட்டிலின் ஒரு பக்க கால் திடீரென உடைந்து கட்டில் கீழ்நோக்கி சரிந்துள்ளது.
அப்போது கட்டிலில் படுத்திருந்தவர்களின் கழுத்தை இரும்பு கம்பி நெரித்தது. இதில் தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் கட்டிலின் ஒருபக்க கம்பி உடைந்ததில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சாணார்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்