Breaking News

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ரயில்வே காவல்துறை டிஜிபியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback