Breaking News

பெஞ்சல் புயல் கனமழை காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம் heavy rain school holiday

அட்மின் மீடியா
0

பெஞ்சல் புயல் கனமழை காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு முழு விவரம் heavy rain school holiday


heavy rain school holiday
heavy rain school holiday

 

 

சென்னை மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 30ம்  தேதி   பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்காலில்  நாளை 30ம்  தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

புதுச்சேரியில்  நாளை 30ம்  தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback