Breaking News

காசா இனப்படுகொலை வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் The International Criminal Court has issued arrest warrants against Benjamin Netanyahu

அட்மின் மீடியா
0
காசா இனப்படுகொலை வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் The ICC in the Hague has issued arrest warrants for Israeli PM Netanyahu and former Defense Minister Gallant.
 


தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த காசா இனப்படுகொலை வழக்கில் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ICC) கைது வாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது The International Criminal Court has issued arrest warrants against Benjamin Netanyahu

மேலும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காஸா மீதான போருக்காக இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய ஆணை!இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. இஸ்ரேலும், அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவும் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாதது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த ஆணையை, பிரதமர் நெதன்யாகுவும் மற்ற இஸ்ரேலிய தலைவர்களும் `அவமானகரமானது’ என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக காசாவில் உள்ள மோதலின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த கைது வாரண்ட்களை பிறப்பித்தது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback