ரீல்ஸ் வீடியோ எடுக்க தண்டவாளத்தில் ஜீப் ஓட்டிய நபர் எதிரே வந்த சரக்கு ரயில் டிரைவர் பிரேக் பிடித்ததால் விபத்து தவிர்ப்பு Rajasthan Railway Track Reels Jeep
ரீல்ஸ் வீடியோ எடுக்க தண்டவாளத்தில் ஜீப் ஓட்டிய நபர் எதிரே வந்த சரக்கு ரயில் டிரைவர் பிரேக் பிடித்ததால் விபத்து தவிர்ப்பு
தண்டவாளத்தில் ஜீப் ஓட்டிய நபர் எதிரே வந்த சரக்கு ரயில் டிரைவர் பிரேக் பிடித்ததால் விபத்து தவிர்ப்பு
In order to make a reel, Thar was taken on the railway trackIn Jaipur, Rajasthan, a young man came on the railway track with a Thar car to make a reel. During which the car got stuck on the railway track. At that time a goods train was coming on the railway track. But the loco pilot showed great understanding and stopped the train in time. In this case, the police have arrested the accused youth.
ராஜஸ்தானில் தார் ஜீப்பை ரயில் தண்டவாளத்தில் ஒட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரயில் தண்டவாளத்தில் ஜீப் சிக்கியது. அதே நேரத்தில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது காரை பார்த்து லோகோ பைலட் ரயிலைநிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1856513122678517989
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ