இனி இந்தியாவில் இருந்து சவூதியில் உள்ளவர்களுடன் வாட்ஸ் அப் ஆடியோ ,வீடியோ கால் பேசலாம் முழு விவரம் WhatsApp video Calling working in Saudi Arabia
அட்மின் மீடியா
0
இனி இந்தியாவில் இருந்து சவூதியில் உள்ளவர்களுடன் வாட்ஸ் அப் ஆடியோ ,வீடியோ கால் பேசலாம் முழு விவரம் சேவை WhatsApp video Calling working in
Saudi Arabia
Whatsapp calling feature worked for someSAUDI ARABIA Whatsapp users to INDIA Whatsapp users only. (NOT FOR ALL) Still Local SAUDI ARABIA Whatsapp users calling not working.
வாட்ஸ்அப் அழைப்பு வசதி சில சவூதி அரேபியா பயனர்கள் இந்தியா பயனர்கள் இடையே மட்டும் வேலை செய்கிறது. (ஒரு சிலருக்கு மட்டும்) என தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், உள்ளூர் சவூதி WhatsApp பயனர்கள் அழைப்புகள் வேலை செய்யவில்லை என கூறப்படுகின்றது.
முன்னதாக சவூதியில் உள்ளவர்கள் வாட்ஸ் அப் உபயோகித்தாலும் ஆடியோ, வீடியோ கால்கள் செய்யமுடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் இன்று சவூதியில் உள்ளவர்களுடன் வாட்ஸப்பில் ஆடியோ , வீடியோ கால்கள் செய்யமுடிகின்றது.
ஒருசிலர் தங்களால் ஆடியொ, வீடியோ கால் செய்யமுடியவில்லை என கூறுகின்றார்கல் அவர்கள் வாட்ஸப்பில் வீடியோ கால், அல்லது ஆடியோ கால் செய்யும் முன்பு பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். அதன்பின்பு உங்கள் மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்து அதன்பின்பு உபயோகித்து பாருங்கள்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்