Breaking News

ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் மீறினால் 1000 அபராதம், லைசென்ஸ் ரத்து - புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜனவரி 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் மீறினால் 1000 அபராதம்,லைசென்ஸ் ரத்து - புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் 

2025 ஜனவரி முதல் மீண்டும் கட்டாயம் என்ற திட்டத்தை காவல் துறையினர் அமல்படுத்த உள்ளனர். இது குறித்த கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து போலீஸார் இறங்கியுள்ளனர்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் . மீறுபவர்களுக்கு ரூ1000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback