இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ RRB Group D Recruitment 2025
இந்திய ரயில்வேயில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ
இந்திய Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32,000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஷார்ட் நோட்டிஸ் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும். இப்பணிகளுக்கு 23.01.2025 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Group ‘D’
1 ASSISTANT (S and T) S and T
2 ASSISTANT (WORKSHOP) MECHANICAL
3 ASSISTANT BRIDGE ENGINEERING
4 ASSISTANT CARRIAGE and WAGON MECHANICAL
6 ASSISTANT LOCO SHED (ELECTRICAL) ELECTRICAL
8 ASSISTANT P.WAY ENGINEERING
ASSISTANT TL AND AC ELECTRICAL
ASSISTANT TRACK MACHINE ENGINEERING
ASSISTANT TRD ELECTRICAL
POINTSMAN B TRAFFIC
TRACKMAINTAINER-IV ENGINEERING
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:-
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ண்ணப்பிக்க கடைசி நாள்:-22.02.2025
மேலும் விவரங்களுக்கு :-
CENTRALISED EMPLOYMENT NOTIFICATION (CEN) No.- 08/2024
Recruitment for Various Posts in Level 1 of 7th CPC Pay Matrix Applications are invited from eligible candidates for Various Posts in Level
1. Detailed CEN 08/ 2024 will be uploaded and the Link for Online submission of application will be live on the official websites of the RRBs listed at para 8 below:-
Opening date of Application: 23.01.2025
Closing date for submission of Application: 22.02.2025 11:59 PM
2. Age (as on 01.07.2025): For details, please refer para 5.0 to 5.6 of the detailed CEN.
3. Standard of Medical Fitness: For details, please refer para 3.0 of the detailed CEN.
4. RESERVATION FOR SC, ST, OBC-NCL, EWS, EXSM, CCAA & PWBD: For details, please refer para 8.0 to 12.8 of the detailed CEN.
5. MODE OF EXAMINATION: Computer Based Test (CBT).
6. EXAMINATION FEE:
விண்ணப்பிக்க:-
https://www.rrbchennai.gov.in/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.rrbchennai.gov.in/downloads/CEN-08-2024.pdf
Tags: வேலைவாய்ப்பு