Breaking News

வேலை வேண்டுமா சென்னையில் 14 ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை 25 ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு சென்னை, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அறிந்துகொள்ளலாம்.சென்னையில் நடைபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு அனுமதி இலவசம் என்பதால் படிப்பை முடித்து வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela

சென்னை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  ST ANNE'S ARTS AND SCIENCE COLLEGE MADHAVARAM CHENNAI ,GRAND NORTHERN TRUNK ROAD KANAKAN CHATRAM Chennai - NEAR MADHAVARAM BUS STAND
 
நாள்:- 14.12.2024

நேரம்:- 08:00 AM to 03:00 PM

  14/12/2024  08:00 AM to 03:00 PM

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback