காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய 158 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்
அட்மின் மீடியா
0
காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய 158 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்
காசாவில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா.
158 நாடுகளின் ஆதரவுடன் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேறியது
தீர்மானத்திற்க்கு எதிராக USA, Argentina, Czechia, Hungary, Israel, Nauru, Papua New Guinea, Paraguay, Tonga 9 நாடுகள் வாக்களிப்பு
Tags: வெளிநாட்டு செய்திகள்