18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் 2100 ரூபாய் வழங்கப்படும் - கெஜ்ரிவால் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 தரப்படும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு
நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ₹2100 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் வாக்குறுதி
டெல்லி சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 வயதுக்கு மேலான அனைத்து பெண்களுக்கும் மாதம் 2100 ரூபாய் வழங்கப்படும் அறிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்