மத்திய அரசு காப்பீடு 20 ரூபாயில் 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு! விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Pradhan Mantri Suraksha Bima Yojana
20 ரூபாயில் 2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு! ஆண்டுக்கு ரூ.20 பிரீமியம் செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கும் பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா ஒவ்வொரு ஆண்டும் ரூ.436 பிரீமியம் செலுத்துவதன் மூலம் பயனாளியின் இறப்புக்கு பிறகு, அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கும் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா. ஆகிய இரண்டு முக்கிய நிதி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது,
பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவதன் வாயிலாக, பொதுமக்களுக்கு ஏராளமான பயன்கள் உள்ளன. குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை, 20 ரூபாய் மட்டுமே கட்டினால், இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு தொகை வழங்கப்படும்.மேலும், 436 ரூபாய் கட்டினால், அனைத்து விதமான மரணங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும் பென்ஷன் திட்டம் உட்பட மத்திய அரசு திட்டங்கள் இதன் வாயிலாக பயனடையலாம்.
Two Best Insurance Coverage Schemes launched by the Central Govt in 2015 .The primary goal is to offer a low-cost accident insurance plan for people in the lower-income group.
1. Pradhan Mantri Suraksha Bima Yojana :- PMSBY
Key Features
1. Coverage: Accidental death: ₹2 lakh. Permanent total disability: ₹2 lakh. Permanent partial disability: ₹1 lakh.
2. Eligibility: Any Indian citizen between 18 to 70 years. Must have a bank account linked with Aadhaar.
3. Premium: The annual premium for the policy is ₹20 (excluding taxes) per year.
4. Enrollment Process: The premium is auto-debited from the bank account every year.
5. Duration: The policy is valid for one year, renewable annually.
2.Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana :- PMJJBY
The primary objective of the scheme is to provide affordable life insurance to the weaker sections of society, ensuring financial security in case of death or permanent disability.
Key Features:
1.Coverage: The scheme provides a ₹2 lakh life insurance coverage in case of death or permanent disability.
2. Eligibility: Indian citizens aged between 18 to 50 years. Must have a bank account linked with Aadhaar.
3. Premium: The annual premium is ₹436 (excluding taxes). The premium is auto-debited from the bank account.
4. Enrollment Process: Enrollment can be done through participating banks. The policy is renewed annually.
5. Duration: The policy is valid for one year and is renewable annually. The scheme is aimed at providing life insurance coverage to low-income individuals, ensuring they have financial protection in case of unfortunate events like death or disability.
இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச நுழைவு வயது 8 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்திற்கான ஆண்டு பிரீமியமான 20 ரூபாய், நீங்கள் இணைத்துள்ள வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
இந்த பாலிசியை எடுத்தவர் தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால், PMSBY பாலிசியின்படி பாலிசிதாரரைச் சார்ந்திருப்பவர்கள் ரூ.2 லட்சம் பெறுவார்கள்.
நீங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு வங்கி, அல்லது அஞ்சலகங்கள் சென்றும் இத்திட்டத்தை தொடங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.financialservices.gov.in/beta/en/pmsby
Tags: முக்கிய செய்தி