Breaking News

உபியில் அதிர்ச்சி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை தட்டி கேட்ட பேராசிரியரைக் கத்தியால் குத்திய 3 கல்லூரி மாணவர்கள்! வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உபியில் அதிர்ச்சி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை தட்டி கேட்ட பேராசிரியரைக் கத்தியால் குத்திய 3 கல்லூரி மாணவர்கள்! வைரல் வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரை மாவட்டத்தில் உள்ள நவ்யுக் இன்டர் கல்லூரியில் வகுப்பறையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தியதைப் பார்த்த பேராசிரியர் செல்போனை வாங்கியதால் பேராசிரியரைக் கத்தியால் குத்திய 3 கல்லூரி மாணவர்கள் வைரல் வீடியோ



உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரை மாவட்டத்தில் உள்ள நவ்யுக் இன்டர் கல்லூரியில்  மாணவர்கள் சிலர் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதைப் பார்த்த பேராசிரியர் ராஜேந்திரன் பிரசாத், மாணவர்களிடம் இருந்து செல்போன்களைப் பறிமுதல் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த 3 மாணவர்கள் ராஜேந்திர பிரசாத்தை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த சக பேராசிரியர்களும், மாணவர்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.சம்பவம் அறிந்து விரைந்து வந்த  போலீசார்  3 மாணவர்களையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருத்துவமனையில் பேராசிரியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1867780459855589873

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback