ஐந்து ரூபாய் காயின் இனி செல்லாது என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம் 5 rupee coin is banned ?
ஐந்து ரூபாய் காயின் இனி செல்லாது என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம் 5 rupee coin is banned ?
பரவும் செய்தி:-
ஐந்து ரூபாய் நாணயம் விஷயமாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளது, தடிமனமான 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்போகின்றது ஐந்து ரூபாய் காயின் இனி செல்லாது என தகவல் வெளியாகி உள்ளது என ஓர் செய்தி வலம் வருகின்றது
உண்மை என்ன:-
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்களாக ரூ. 1, ரூ. 2, ரூ.5, ரூ. 10, ரூ. 20 வரை இருந்து வருகிறது. மேலும் தற்போது இரண்டு வகையான ரூபாய் 5 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒன்று பித்தளையால் ஆனது மற்றொன்று தடிமனான உலோக நாணயம் புழக்கத்தில் உள்ளது.
இதில் தடிமனான உலோக வடிவில் இருக்கும் ரூ. 5 நாணயம் புழக்கம் கணிசமாக குறைந்துள்ளதால் அதன் உற்பத்தியை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது எனவே ஐந்து ரூபாய் காயின் இனி செல்லாது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமா எந்த தகவலும் இல்லை.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி