புதுச்சேரிக்கும் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் முழு விவரம்
புதுச்சேரிக்கும் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் முழு விவரம்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் நகராமல் தொடர்ந்து ஒரே பகுதியில் நீடித்து வருகின்றது
ம் ஃபெஞ்சல் புயல்!கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது.
புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்