8 லட்சம் முதலீடு செய்து யூடியூப் சேனல் ஆரம்பித்து 3 ஆண்டுகள் உழைத்தும் 1 ரூபாய் கூட வருமானம் இல்லை - சேனலை டிலைட் செய்த இளம் பெண்
8 லட்சம் முதலீடு செய்து யூடியூப் சேனல் ஆரம்பித்து 3 ஆண்டுகள் உழைத்தும் 1 ரூபாய் கூட வருமானம் இல்லை - சேனலை டிலைட் செய்த இளம் பெண்
தற்போது உலகம் முழுவதும் பலரும் தங்கள் வேலையை விட்டு விட்டு யூடியூப் ஆரம்பித்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் மூலம் வருமானம் பெற சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் யூடியூபர் நளினி உனகர் யூடியூபின் அல்காரிதம் மீதான அதிருப்தி மற்றும் நிதி வருவாயின் பற்றாக்குறையை காரணம் காட்டி, யூடியூப்பில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்துள்ளார்.
நளினி'ஸ் கிச்சன் ரெசிபி என்ற தனது சேனலில் மூன்று ஆண்டுகளாக ₹8 லட்சத்தை முதலீடு செய்துள்ளார், ஆனால் அதில் வருமானம் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்து தனது சேனலில் இருந்து அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட்டார், மேலும் தனது ஸ்டுடியோ உபகரணங்களை X இல் விற்பனைக்கு பட்டியலிட்டுள்ளார்
Tags: இந்திய செய்திகள் எச்சரிக்கை செய்தி